Sunday, September 27, 2009

P.J. யின் மனோ இச்சையும் சன்மார்க்கமும் (ஹாமித் பக்ரி ஆலிம்)

பகுதி 01



பகுதி 02



பகுதி 03



பகுதி 04



பகுதி 05



பகுதி 06



பகுதி 07



பகுதி 08



பகுதி 09



பகுதி 10



பகுதி 11



பகுதி 12

2 comments:

Mohamed Imran said...

ஹாமித் பக்ரி பிரச்சனை என்ன‌ (யார் மனோ இச்சைப்படி பேசுகிறார்???)

ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்மோடு இருந்து விட்டு இப்போது நமக்கு எதிராகச் செயல்படுபவர்கள் நமது செயல்பாடுகளைப் பார்த்து வெறுத்துப் போய் இப்படியெல்லாம் பேசினால் அதில் உண்மை இருக்குமோ என்று நீங்கள் எண்ணுவதற்கு இடம் உள்ளது. நம்மோடு இருக்கும் வரை நம்முடைய நிலைபாட்டை முழுமையாக ஆதரித்து விட்டு அவர்கள் மீது ஜமாஅத் நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன் ஜமா அத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தால் அவர்களின் விமர்சனத்தில் உண்மை இருக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஹாமித் பக்ரிக்கு என்மீது கோபம் ஏற்பட இரண்டு காரணங்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்டும் முன்பு ஒரு நாள் என் வீட்டுக்கு அவர் வந்திருந்தார். அப்போது இலங்கையைச் சேர்ந்த நியாஸ் ஹாஜி அவர்களும் என்னைப் பார்க்க வந்திருந்தார். நியாஸ் ஹாஜி அவர்கள் பின்வரும் விபரத்தைக் கூறினார்கள். பீஜெ அவர்களே உங்களுக்காக இலங்கையைச் சேர்ந்த ஒரு தனவந்தர் ஐந்து லடசம் ரூபாய் தரவிருக்கிறார். அதற்கு உங்கள் சம்மதத்தைப் பெற்று வரச் சொன்னார் என்று குறிப்பிட்டார். தனவந்தர்களிடம் உதவி பெறும் போது அவர்கள் நம்மிடம் கூடுதல் உரிமையை எதிர்பார்ப்பார்கள்; நமது நிலைபாடுகள் விஷயத்தில் தலையிட்டு இது வேண்டாம் அது வேண்டாம் என்பார்கள். கை நீட்டி காசு வாங்கியதால் அதரகுச் செவி சாய்த்து வீரியத்தைக் குறைக்கும் நிலை ஏற்படும். எனவே எனக்கு வேண்டாம் என்று கூறி விடுங்கள். அதே நேரம் கடையநல்லூர் மதரஸாவின் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே அந்தப் பணத்தை மதரஸாவுக்குக் கொடுக்கலாமா என்று அந்தத் தனவந்தரிடம் கூறுங்கள் என்று நான் நியாஸ் ஹாஜியிடம் கூறினேன். (மதரஸாவை மூடி விடலாமா என்ற அளவுக்கு நிலை இருந்த நேரம் அது) அவர் உடனே போன் போட்டு அந்தத் த்னவந்தரிடம் பேசச் சொன்னார்.நான் விளக்கைச் சொன்னவுடம் மதரஸாவுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டார். அதன்படி அந்த‌ப் பணம் கடையநல்லூர் மதரஸாவுக்கு சைபுல்லாஹ் ஹாஜாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த மதரஸாவில் அன்று இன்றும் நான் நிர்வாகப் பொறுப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தகது. இவ்வளவையும் ஹாமித் பக்ரி பார்த்துக் கொண்டே இருந்தார். நியாஸ் ஹாஜி போன் உடன் என்னுடன் சண்டைக்கு வந்தார். நான் தான் கஷ்டத்தில் இருக்கிறேனே அந்தப் பணம் உங்களுக்கு வேண்டாம் என்றால் எனக்கு வாங்கித் தரலலாமே என்று கடுமையாக வாக்கு வாதம் செய்தார். கஷ்டப்படுகிறீர்கள் என்பது பிரச்சனை இல்லை. நான் உங்களை விட கஷ்டத்தில் தானே இருக்கிறேன். நான் எதற்காக அதை மறுத்தேனோ அது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் செயலாளராகவும் சம்பளம் வாங்கு உஸ்தாதாகவும் உள்ள உங்கள் மதரஸாவுக்குத்ன் தானே அதை கொடுக்கச் சொன்னேன் என்று கூறினேன். இதன் பின் அனைத்து சகோதரர்களிடமும் இதிப் பற்றியே பேசி வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். என்னிட்ம் நியாயம் கேட் வந்த அனைவரிடமும் விளக்கம் அளித்தேன். இன்று முதல் என்னை நேரில் எதிர்க்காவிட்டாலும் உள்லிருந்து கொண்டே பிரச்சாரத்தை மறைமுகமாக ஆரம்பித்தார். இது முதல் காரனம். இதன் பின் ரகசிய இயக்கம் நடத்துவதற்காக குற்றாலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கடையநல்லூர் மதரஸாவில் அவர் பணியாற்றிய போதும் அங்குள்ள எந்த நிர்வாகிக்கும் தெரிவிக்காமல் அருகில் உள்ள குற்றாலத்தில் ரகசியக் கூட்டம் நடத்தியதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் அப்துர்ரஹ்மான் ஷிப்லீ, அப்துல் மஜீத் மஹ்லரீ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கலள் ஜமாஅத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். இது குறித்து இன்னும் பல ஆதாரங்கள் சைபுல்லா, லுஹா, இரண்டு சுலைமான்கள் ம்ற்றும் பல தாயிகளிடம் இருந்ததால் அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கினோம். ப்ல சகோதரர்கள் ஒற்றுமைப் படுத்துகிறோம் என்ற பெயரில் அணுகினார்கள். இது பிளவு அல்ல. ஜமாஅத்தின் நிலைபாட்ட்டுகு மாற்றமாகச் செயல்பட்டதாலும், பொறுப்பில் இருந்து கொண்டு துரோகம் செய்ததாலும் அவரை நாங்கள் நீடக்கி விட்டோம். இப்போது அழைத்தால் அவர் வரத் தயாராக இருக்கிறார். நாங்கள் தான அவரைச் சேர்த்துக்கொள்ள தயார் இல்லை என்று கூறிவிட்டோம். இவர் ரகசிய செயல்பாடுகளில் ஈடுபட்டு அதன் காரணமாக எமது ஜமாஅத்தைச் சேர்ந்த் அப்பாவிகளைச் சிறைக்கு அனுப்ப நாம் விரும்பவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தோம். இப்போது சொல்லுங்கள் இந்த நடவடிக்கைக்கு முன்னால் அவர் நமது நிலை பாட்டை விமர்சிக்கிறாரா? தூக்கி எறியப்பட்ட பின் இப்படி பேசுகிறாரா? இதிலிருந்தே யார் மனோ இச்சைப்படி பேசுகிறார்கள் என்பது தெரியுமே?

Unknown said...

அப்படியானால் பணம் மட்டும்தான் தங்களுக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எங்களை நம்ப சொல்கிறீர்களா? அல்லது மார்க்க விடயங்களிலும் தங்களுக்குள் பிரிவினையா?


அப்படியானால் சகோ.கோவை அய்யுப் அவர்கள் பி.ஜெயினுலாபடீனை பொய்யன் என்று கூறுகிறாரே காரணம் என்ன?

அத்தோடு பக்ரி காசுக்காகத்தான் சண்டைய போட்டார் என்கிறீர்கள் அப்படியான அவரை தாங்கள் கிட்டத்தட்ட 25 வருடங்களாக உங்களோடு வைத்திருக்கிறீர்களே..
அப்ப அப்ப பணம் கொடுத்துத்தான் அவரை உங்கள் பக்கம் வைத்திருந்தீரா???

நீங்கள் உங்களுக்குள்ளேயே அண்ணார்ந்து துப்பிக் கொள்கிறீர்கள்.
என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

Post a Comment